District News

செங்கல்பட்டில் 85 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..!

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி தமிழகத்தில் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…

Read More
District News

இதுவரை இல்லாத உச்சம்: தமிழகத்தில் இன்று 1,149 பேருக்கு கொரோனா உறுதி  

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இன்று மட்டும் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   தமிழகத்தில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பான தகவல்களை சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்து  22,333 ஆக அதிகரித்துள்ளது.        அதேசமயம் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 757 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்…

Read More
Tamilnadu

திடீரென்று வயல்வெளிகளில் தென்பட்ட வெட்டுக்கிளிகள் – விழுப்புரம் விவசாயிகள் அச்சம்

நெற்பயிர்களைப் பாதிக்கும் பச்சை நிற வெட்டுக்கிளிகள் காணப்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பொன்பத்தி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விவசாயிகள் பயிரிட்ட பயிர்களில் பச்சை நிற வெட்டுக்கிளிகள் காணப்பட்டது.   இதனைப் பார்த்த விவசாயிகள் உடனடியாக வேளாண் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனடிப்படையில் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வயல் வெளிப் பகுதிகளை நேரில் ஆய்வு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.