World

“நான் உன்னை காதலிக்கிறேன்…” – எலான் மஸ்க் போல நடித்து மோசடி: 50,000 டாலரை இழந்த பெண்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் நீண்ட காலமாக இருக்கும் பிரபல்யமானவர் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். அந்த எலான் மஸ்க் போல Deepfake தொழில்நுட்பம் மூலம் கொரியப் பெண் ஏமாற்றப்பட்ட செய்தி ஒன்றை கொரிய செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டப் பெண் அந்த செய்தி நிறுவனத்திடம்,“இன்ஸ்டாகிராம் மூலம் எலான் மஸ்க் போன்ற அந்த நபர் அறிமுகமானார். ஆரம்பத்தில் நான் நம்பவில்லை. ஆனால், அந்த நபர், டெஸ்லா நிறுவனத்தின் அலுவலகம், அவர் பயணிக்கும் ஹெலிகாப்டர் போன்ற பல இடங்களின் புகைப்படங்களை…

Read More
World

Love Brain: ஒவ்வொரு நாளும் 100 முறை போன் கால்; காதலியின் செயலால் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த இளைஞர்

சமீபத்தில் இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி நடித்து வெளியான படம் லவ்வர். கலவையான விமர்சனங்களை பெற்ற படத்தில், மணிகண்டன் போல ஒரு பெண் இருந்தால் எப்படி இருக்குமோ, அதுபோல காதலனுக்கு தொல்லை கொடுத்த சீனா பெண் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார். Stressed woman (Representational image) இது தொடர்பாக தி சவுத் சைனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியில்,“சீனாவை சேர்ந்த 18 வயது பெண் சியாயு (Xiaoyu). பல்கலை கழகத்தில்…

Read More
World

சீனாவில் மில்லியனுக்கும் அதிகமான உய்குர் மக்கள் சிறையில் அடைப்பு – அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

கடந்த 1949-ல் சீனா, ஜிங்ஜியாங் பிரதேசத்தை ஆக்கிரமித்தது. இதனால், காலங்காலமாக பாகிஸ்தான் – சீன எல்லையான உய்குர் பகுதியில் சுதந்திரமாக வாழ்ந்துவந்த இஸ்லாமிய மக்கள், தங்கள் உரிமைகளை இழந்தனர். கடந்த 2009-ல் ஏற்பட்ட இனக்கலவரத்துக்குப் பின் அவர்கள் நிலைமை மேலும் பரிதாபமானது. உய்குர் இஸ்லாமியர்களைப் பிரிவினைவாதிகளாக சித்திரித்த சீனா, அவர்கள்மீது அடக்குமுறை களை தீவிரப்படுத்தியது. இதனிடையே உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த வருடாந்திர அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.