World

ICU-வில் சிகிச்சையிலிருந்த மனைவி; கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் – அதிர்ச்சி சம்பவமும் பின்னணியும்!

அமெரிக்காவின் மிசோரியில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றின் ICU பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டதாகக் கிடைத்த தகவலின் பேரில், காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாகப் பேசிய காவல்துரை தரப்பு, “ரோனி விக்ஸ் என்பவர் அவரின் மனைவியை டயாலிஸிஸ் செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். அவருக்கு ICU பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ICU இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:30 மணியளவில், சிகிச்சையிலிருந்த பெண்ணுக்கு மூச்சுத்…

Read More
World

இந்தியப் பிரதமரைப் பார்க்க ஆசைனு சொல்லிட்டு, சீன பிரீமியரைச் சந்தித்த எலான் மஸ்க் ஏன் தெரியுமா?

‛உங்க ஊருக்கு வரும்; எங்க ஊருக்கு வரும்’ என்று எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா, இந்தியாவில் குஜராத்துக்கும் வரலை; தமிழ்நாட்டுக்கும் வரலை; மஹாராஷ்ட்ராவுக்கும் வரலை; ஒரேயடியா நாடுவிட்டு நாடு தாண்டி அப்படியே சீனா பக்கம் தன் வலது காலை எடுத்து வைத்துவிட்டார் எலான் மஸ்க்.  ‛பிஜேபிக்குப் பிரசாரம் பண்ற சாக்கில் குஜராத்துக்கு வர்றார்’ என்று ஒரு நேரத்தில் எலான் மஸ்க்கின் வருகை – அரசியலாகக் கூடப் பார்க்கப்பட்டது. ஆனால், எலான் மஸ்க் நமக்குப் பெரிய பல்பாகக் கொடுத்துவிட்டு, சீனாவில் பெரிய…

Read More
World

T20 World Cup: `உலகக்கோப்பையில் தாக்குதல் நடத்துவோம்!’ – தீவிரவாதிகள் மிரட்டல்

டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ள இடங்களில் பயங்கரவாத அமைப்புகள் தீவிரவாதத் தாக்குதல் நடத்த இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 2 -ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.