America: கைகொடுத்த நம்பிக்கை… பரிந்துரைத்த ட்ரம்ப்; FBI இயக்குநராக காஷ் படேல் `டிக்’ ஆனது எப்படி?!
கடந்த மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகிறார். அதில் ஒன்று ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) இயக்குநராக, தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான காஷ் படேலை நியமித்திருக்கிறார். …