television

Bigg Boss 7 Grand Finale: `நொறுங்கிய கனவு’ – “நிறைய விமர்சனங்கள் வந்திருக்கு; ஆனா” – கலங்கிய தினேஷ்

கடந்த அக்டோபர் 2-ம் தேதி ஒளிப்பரப்பாகத் தொடங்கிய ‘பிக்பாஸ்’ சீசன் 7 நிகழ்ச்சியின் ‘Bigg Boss 7 Grand Finale’ இன்று இரவு நடைபெற்றது. இதில் அர்ச்சனா, மாயா, மணி, தினேஷ், விஷ்ணு போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் இருக்க விஷ்ணு, தினேஷ் இருவரும் எவிட்டாகியுள்ளனர். வீட்டிலிருந்து வெளியேறிய விஷ்ணு, “மக்கள் மனதில் நான் இருக்கிறேன் என்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. வெற்றிப் பரிசு போனாலும், மக்களிடம் கிடைத்த அன்புப் பரிசு போதும்” என்றார். அவருக்கு ‘competitive contestant’ என்ற…

Read More
television

Serial Update : வைரலாகும் பிக் பாஸ் போட்டியாளர் குறித்த பதிவு; ரச்சிதாவின் மனம் கவர்ந்த விசித்ரா!

`பிக் பாஸ்’ தமிழ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பலரும் இவர் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அவரவர் சாய்ஸ்களை கமென்ட் இட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது போட்டியிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த மீண்டும் அந்த வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள். பிக்பாஸ் வீடு `பிக் பாஸ்’ வீட்டில் மாயா – பூர்ணிமாவுடனான நட்பு குறித்து சரவண விக்ரமின் தங்கை `Freeze task’-ன் போது பேசியிருப்பார். பிறகு வீட்டிலிருந்து வெளியேறும் வகையில் சரவண விக்ரம், மாயா…

Read More
television

Bigg Boss 7 Day 100: `அடுத்த எவிக்சன் ரெடி’; அர்ச்சனாவைத் தவிக்க வைத்த வினுஷா!

பிக் பாஸ் வீட்டின் விருந்தினர் வருகை என்பது நம் வீடுகளில் நிகழும் உறவினர்களின் வருகையைப் போலத்தான். சிறிய பிரிவுக்குப் பிறகு கூடுகிற குதூகலமும் மகிழ்ச்சியும் வீடெங்கும் பெருகும். அதே சமயத்தில் ஆங்காங்கே பழைய வம்புகள் கிளறப்பட்டு விரோதப் புகையும் கிளம்பும். ஒரு குடும்பத் திருவிழாவின் கலவையான மனநிலை இது. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? ஸ்டோர் ரூம் வழியாக அதிகாலையில் அனன்யா உள்ளே வந்தார். இது அவரது மூன்றாவது வருகை. அமைதியாக வந்து அர்ச்சனா மற்றும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.