television

Saravana Vickram: ‘I Quit My Passion’ – நடிப்பதையே கைவிடுகிறாரா பிக் பாஸ் சரவண விக்ரம்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டிற்குள் சென்ற அர்ச்சனா டைட்டில் பட்டத்தை வென்று புதியதொரு சாதனை படைத்திருக்கிறார். அவர் வெற்றி பெற்றது குறித்து ஒருபக்கம் சமூகவலைதள பக்கங்களில் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்தச் சூழலில் பிக் பாஸ் போட்டியாளரான சரவண விக்ரம் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றைப் பதிவிட்டிருக்கிறார். சரவண விக்ரம் – மாயா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்…

Read More
television

Bigg Boss 7 Grand Finale Live: “வெளியேறினார் மாயா!”

Bigg Boss 7 Grand Finale – வில் கமல் பரிந்துரைத்த புத்தகம்! இந்த வார புத்தக பரிந்துரையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரங்கராஜன் எழுதிய ‘பாலிட்டி சிம்ப்ளிஃபைட்’ புத்தகத்தை கமல் பரிந்துரை செய்தார். வெளியேறினர் விஷ்ணு, தினேஷ்! தினேஷ்: ‘Wel played’ என்ற புகழாரத்துடன் வெளியேறினார் தினேஷ். இதையடுத்து பேசிய தினேஷ், “இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னால் நிறைய விமர்சனங்கள் வந்திருக்கு. அதை உடைத்தெறியும் வகையில் நிறைய விஷயங்கள் பண்ணியிருக்கேன். என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.