School education

மத்திய Vs மாநிலக் கல்விக் கொள்கை: ஓராண்டாகியும் ஓடாத திட்டக்குழு! – இரட்டை வேடம் போடுகிறதா திமுக?

உயர்நிலை மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் நேசன், தன் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார். அவர் வெளியிட்ட விலகல் கடிதத்தில் முக்கியமான அதிகாரி ஒருவர் பணியை முடக்கியதாகவும், தொடர்ந்து மாநில கொள்கை தேசிய கொள்கை நோக்கிப பயணிப்பதாகக்வும் கூறி வெளியேறியிருக்கிறார். அவர் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டவை, “தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்த்தபின் மாநிலத்துக்கான கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்தில் ’உயர்நிலைப் பாடத்திட்டக்குழு’ கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. ஆனால், மாநில…

Read More
School education

தேசிய திறனறித் தேர்வு: தேர்ச்சி பெறாத அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் பரிசு; நெகிழ வைத்த சூரி!

தேசிய திறனறித் தேர்வில் வெற்றிபெற்ற திருவாரூர் அரசுப்பள்ளி மாணவர்களுக்குப் பணமும், பள்ளியின் ஆசிரியர்களுக்கு வெள்ளி நாணயமும் வழங்கிப் பாராட்டியுள்ளார் நடிகர் சூரி. குறிப்பாக, தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்கியது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரி பாராட்டிய உற்சாகத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டம் உதயமார்த்தாண்டபுரம் அரசு நடுநிலைப்பள்ளியின் அறிவியல் ஆசிரியை கலா சரவணனிடம் பேசினோம். ஆச்சர்யம் விலகாதவராய் நம்மிடம் பேசுகிறார். “உதயமார்த்தாண்டபுரம் அடிப்படை வசதிகள் இல்லாத கடற்கரை கிராமம். கூலி வேலைக்குச் செல்பவர்கள், கடலுக்கு மீன்…

Read More
School education

”விண்வெளிக்குச் சென்று வந்த உணர்வு!”- வானியல் ஆய்வகம் அமைக்கப்பட்ட அரசுப்பள்ளியில் மாணவர்கள் பரவசம்

தஞ்சாவூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் தென்னிந்தியாவிலேயே இரண்டாவதாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் வானியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் பூமி, நிலவு, செவ்வாய்க் கிரகம், இரவு – பகல் எப்படி வருகிறது, வானம் எப்படி நீல நிறமாக மாறுகிறது உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளைப் பள்ளியிலிருந்து கொண்டே மாணவர்கள் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். வானியல் ஆய்வகத்தைத் திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சாவூர் அருகே உள்ள மேலஉளூர் அரசு மேல்நிலைப் பள்ளி பழைமையானது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.