Regulations

தஞ்சாவூர்: சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு – ஹெல்மெட் அணிந்து 7 கி.மீ பைக் ஓட்டிய மாவட்ட ஆட்சியர்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்துவதற்காகவும், சாலை விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காகவும் ஹெல்மெட் அணிந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் வரை ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டிச் சென்று விபத்தில்லா சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது பலரையும் கவர்ந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை போக்குவரத்து விதிமுறைகளைக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.