Regulations

Online Driving Licence: ஆன்லைன் மூலமா LLR போடலாம், ரின்யூவல் பண்ணலாம்; ஆனால் புது லைசென்ஸ் வாங்க?

இப்போதெல்லாம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு ஃபைன் போடுவது, வண்டியை சீஸ் செய்வது என்று காவல்துறை பார்க்கிற வேலையெல்லாம் கேமராவும் ஆன்லைனுமே பார்த்துக் கொள்கின்றன. போக்குவரத்துத் துறையில் ஒன்றான RTO–விலும் ஒரு புது முயற்சியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆம், இனிமேல் லைசென்ஸுக்கு முதல் படியான LLR (Learners Licence Registration) எனும் காப்பியை வாங்க, ஆர்டிஓ அலுவலகத்துக்குப் போய் தேவுடு காக்கவோ, டிரைவிங் ஸ்கூலுக்குப் போய் சில நூறுகள் பணம் இழக்கவோ தேவையில்லை. ஆன்லைனில் அப்ளை செய்து, நேரடியாக…

Read More
Regulations

52 லட்சம் சிம் கார்டுகள், 67,000 டீலர்களுக்குத் தடை – சைபர் குற்றத்தை இறுக்கும் புதிய விதிமுறைகள்!

இன்றைய உலகில் தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய மாற்றங்களை மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்திவிட்டது. இனி இவையன்றி வாழ்வதே சிரமம் என்றாகக் கூடிய நிலைமையும் வந்துவிட்டது. நமது சந்ததிகளுக்குப் பாரம்பரிய விளையாட்டுகளைக் கூட கணினியில் விளையாடிப் பழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அதே சமயம் சைபர் குற்றங்களும் ஒரு பக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. வீடியோ கால் முதல் டெபிட் கார்டின் 16 டிஜிட் நம்பர் வரை சைபர் குற்றங்கள் பல விதமாக மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதைக்…

Read More
Regulations

AI Therapy: மனநல ஆலோசனைகள் வழங்கும் செயற்கை நுண்ணறிவு – யாரெல்லாம் இந்தச் சிகிச்சையை எடுக்கலாம்?

மாணவர்களின் வீட்டுப் பாடங்களை முடிப்பது, புதிய செயலிகளுக்கு codes உருவாக்குவது, கவிதை/கட்டுரை எழுதிக்கொடுப்பது, ஓவியம்/புகைப்படங்கள் உருவாக்கிக் கொடுப்பது எனச் செயற்கை நுண்ணறிவு (AI) நமது வாழ்க்கையை மிகவும் எளிதாக்கி சுவாரஸ்யமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இப்போது அதே AI, மருத்துவத்திலும் கோலூன்றி வருகிறது என நிபுணர்கள் ஆச்சரியத்துடன் தெரிவிக்கிறார்கள். ஏற்கெனவே நம் உடலில் என்ன பிரச்னை வந்தாலும், அதை முதலில் கூகுளில்தான் தேடிப் பார்க்கிறோம். கூகுள் சொல்லும் சிகிச்சையை முயற்சி செய்த பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாத போதுதான்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.