politics

“காத்திருங்கள்… ஜூலையில் DMK Files part 2 வெளியாகும்; பி.டி.ஆர்-ஐ மாற்றியது ஏன்?!” – அண்ணாமலை

தமிழக பா.ஜ,க தலைவர் அண்ணாமலை கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர்,”அமைச்சரவை மாற்றத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவடி நாசரை நீக்கிவிட்டு, டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவைக்கு கொண்டுவந்திருக்கிறார். தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பால் விலையை குறைப்போம் எனக் கூறியிருந்தார்கள். ஆனால் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 3 முறை பால் விலையை உயர்த்தியிருக்கிறார்கள். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆரஞ் பால் பாக்கெட் விலையை ரூ.12 உயர்த்தியிருக்கிறார்கள். பால் விலை உயர்வுக்கு…

Read More
politics

லிஸ்டில் இருந்து தப்பிய கயல்விழி செல்வராஜ் – அமைச்சரவை மாற்றத்தில் நடந்தது என்ன?!

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டண்இ வெற்றிபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டின் முதல்வராக 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு வருடங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை மூன்று முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் அன்றைய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது கடும் விமர்சனம் எழுந்தது. அமைச்சர் கயல்விழி செல்வராஜ் இதனைத் தொடர்ந்து அவர் போக்குவரத்துத் துறையிலிருந்து…

Read More
politics

Tamil News Live Today: பல் பிடுங்கிய விவகாரம்: 24 காவலர்களைப் பணியிடமாற்றம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு

24 காவலர்களைப் பணியிடமாற்றம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு! பல் பிடுங்கப்பட்டதைக் காட்டும் இளைஞர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில், விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரித்துவருகிறது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவல் சரகத்தில் பணியாற்றும் 24 காவலர்களைப் பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டிருக்கிறார்.

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.