24 காவலர்களைப் பணியிடமாற்றம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு!

பல் பிடுங்கப்பட்டதைக் காட்டும் இளைஞர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில், விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரித்துவருகிறது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவல் சரகத்தில் பணியாற்றும் 24 காவலர்களைப் பணியிடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.