politics

“மாநிலக் கல்விக்கொள்கையைக் காவிமயமாக்குவதா… ஆரிய மாடல் தான் திராவிட மாடலா?” – சீமான் காட்டம்

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக்கொள்கையை, தீவிரமாக எதிர்க்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. மேலும், இதற்கெதிராக தி.மு.க அரசு, தமிழ்நாட்டுக்கென்று தனி கல்விக்கொள்கையை கொண்டுவருவதாக கடந்த ஆண்டு ஆணை பிறப்பித்தது. இப்படியிருக்க, தேசியக் கல்விக்கொள்கையின் சாயலில் மாநிலக் கல்விக்கொள்கை தயார் செய்யப்படுவதாக, மாநில உயர்நிலை கல்விக்குழுவின் உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் ஜவகர் நேசன் தன்னுடைய பதவியிலிருந்து அண்மையில் விலகினார். ஜவகர் நேசன் இந்த நிலையில், ஒன்றிய அரசின் தேசியக் கல்விக்கொள்கையைப் பிரதிபலித்து, மாநிலக் கல்விக்கொள்கையைக்…

Read More
politics

`கிடப்பில் ஃபைல்கள்; லோக்கல் பாலிட்டிக்ஸ்’ – நிதித்துறை பொறுப்பிலிருந்து பிடிஆர் மாற்றப்பட்ட பின்னணி

தமிழ்நாடு அமைச்சரவையில் மூன்றாவது முறையாக மாற்றம் செய்திருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு. இந்த முறையும் புதிதாக ஒருவர் அமைச்சரவையில் இடம் பிடித்திருக்கிறார். கடந்த முறை உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது மெய்யநாதனிடம் இருந்த விளையாட்டுத்துறை மட்டும் பிரித்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதோடு சிறிய அளவிலேயே மாற்றம் இருந்தது. ஆனால், இந்த முறை பால்வளத்துறையைக் கவனித்துவந்த அமைச்சர் நாசர் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த விடுவிப்புக்கும் சேர்ப்புக்கும் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன….

Read More
politics

`இரண்டாண்டு திமுக ஆட்சிக்கு உங்கள் மதிப்பெண் என்ன?’ – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

2021-ம் ஆண்டு வரை 10 ஆண்டுக்காலம் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வரிசையில் அமர்ந்திருந்த தி.மு.க, முதன் முறையாக முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லாமல் 2021-ல் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. கூட்டணிகளுடன் ஸ்டாலின் தலைமையில் களமிறங்கிய தி.மு.க, தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று ஆளுங்கட்சியாகச் சட்டமன்றத்தில் நுழைந்தது. முதல்வர் ஸ்டாலின் இந்த நிலையில், தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து இரண்டாண்டுகளை நிறைவு செய்திருக்கிறது தி.மு.க. இத்தகைய சூழலில் தி.மு.க-வின் இரண்டாண்டுக்கால ஆட்சி குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. விகடன் கருத்துக்கணிப்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.