politics

கர்நாடகா: சிஷ்யனிடம் படுதோல்வியடைந்த பாஜக ஆளுமை சி.டி.ரவி;Heavy weight ரவியின் தோல்விக்குக் காரணம்?

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில், கர்நாடகா பா.ஜ.க-வின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி, தனது சிஷ்யனிடம் படுதோல்வியடைந்தது, பா.ஜ.க மேலிடத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் என்ன… யார் இந்த சி.டி.ரவி? கர்நாடகா மாநிலம், சிக்மங்களூர் மாவட்டத்தின் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த சி.டி.ரவி (55), ஆரம்பக்காலம் முதலே பா.ஜ.க இளைஞர் அணி, சங் பரிவாரில் இருந்திருக்கிறார். படிப்படியாக கட்சியில் உயர்ந்த சி.டி.ரவி,…

Read More
politics

Tamil News Today Live : `முதல்வர் யார்?’ – எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மேலிடம்!

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! முதல்வர் ஸ்டாலின் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, உறுப்பினர் சேர்க்கை விவரங்கள், வாக்குச்சாவடி குழுக்கள், நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து கழக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். `முதல்வர் யார்?’ – எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மேலிடம்! நடந்து முடிந்த கார்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஆட்சியமைக்க 113…

Read More
politics

கர்நாடகாவில் பாஜக-வை வீழ்த்தி, சொன்னதைச் செய்து காட்டிய டி.கே.சிவக்குமார்! – யார் இவர்?

கர்நாடக சட்டமன்றம் 224 தொகுதிகளைக் கொண்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் முடிவுகளை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுநோக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு, கர்நாடக தேர்தல் வெற்றி நிச்சயம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதேயாகும். Karnataka Exit Poll – கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இதன் காரணமாக பா.ஜ.க, காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டன. ராகுல் காந்தி, கார்கே, மோடி, அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.