politics

வாகன காப்பீடு விவகாரத்தில் கோடிக்கணக்கில் மோசடி – நிறுவனங்களுக்கு காவல்துறை கடிதம்

வாகன காப்பீடு மோசடி வழக்கு தொடர்பாக, அரசு மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளது. போலி வாகன காப்பீடு தயாரித்து மோசடி செய்ததாக நெல்லையைச் சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 133 சவரன் தங்க நகைகள், 3 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள், ஒன்பதரை லட்சம் ரூபாய் பணம், சொகுசு கார், லேப்டாப், ஸ்மார்ட் ஃபோன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை…

Read More
politics

கொரோனா தாக்கம் எதிரொலி: தங்கத்தின் தேவை கடந்த ஆண்டை விட 35 சதவீதம் சரிவு

இந்தியாவில் தங்கத்திற்கான தேவை கடந்த 2020ஆம் ஆண்டில் 35 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் மற்றும் கடந்த 2020ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சம் கண்டது போன்ற காரணங்களால் இந்தியாவில் தங்கத்தின் தேவை 35 புள்ளி 34 சதவிகிதம் சரிந்து 446 புள்ளி 4 டன்களாக வீழ்ச்சி கண்டது. மதிப்பின் அடிப்படையில் தங்கத்திற்கான தேவை ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 280 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே…

Read More
politics

52ஆவது நாளாக தொடரும் ராஜா முத்தையா மருத்துவ மாணவர்களின் போராட்டம் – தற்போதைய நிலவரம் என்ன?

கல்விக் கட்டணம் எவ்வளவு என்பதை அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி தமிழக சுகாதார துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் போராட்டத்தில் இருந்து சற்றும் பின்வாங்காமல் தீர்க்கமாக இருக்கின்றனர். அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.