politics

ஜூலையில் மிரட்ட வருகிறது ’கேஜிஎப் 2’ – வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்துகொண்டிருக்கும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் வெளியீட்டு தேதியை உற்சாகமுடன் அறிவித்திருக்கிறது படக்குழு. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கன்னடத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. அதனைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி அதிலும் வெற்றியை குவித்தது. இந்த வெற்றியால் ’கேஜிஎஃப் 2’ படத்தின் ஷூட்டிங்கை அறிவித்து தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் ஈடுபட்டு வருகிறது…

Read More
politics

’புதுச்சேரியில் தாமரை மலர்ந்தே தீரும்; அதுதான் எனது லட்சியம்’!- நமச்சிவாயம் சிறப்பு பேட்டி

”வளமான புதுவை; வலிமையான பாரதம் என்பதே எனது நோக்கம். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் வளமான புதுவை அமையும். அந்த வளர்ச்சியை கொடுக்க பாஜகவால்தான் முடியும் என்பதால், அக்கட்சியில் இணைந்தேன்” என்று அழுத்தமாகப் பேசுகிறார், புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக்கூறி சமீபத்தில் ராஜினாமா செய்தவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், பாஜகவில் இணைந்து அதிர்ச்சியூட்டியிருக்கிறார். டெல்லியிலிருந்து திரும்பியவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம், புதுச்சேரியைப் பொறுத்தவரை பாஜக…

Read More
politics

செங்கோட்டைக்குள் விவசாயிகள் செல்லும்வரை போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது? : ராகுல் கேள்வி

போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய மத்திய அரசு அவர்களை தாக்குகிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் அழித்து வருகிறது. அரசாங்கம் விவசாயிகளுடன் பேச வேண்டும் மற்றும் ஒரு தீர்வுக்கு வர வேண்டும். இதற்கு ஒரே தீர்வு சட்டங்களை ரத்து செய்து அவற்றை குப்பைக்கூடையில் வீசுவதுதான். விவசாயிகளுடன் பேசுவதற்கும் பிரச்சினையை தீர்ப்பதற்கும் பதிலாக அரசாங்கம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.