politics

வாரிசு அரசியல் : உதயநிதியை நியாயப்படுத்தும் ஸ்டாலினின் கருத்து எத்தகையது? – ஒரு பார்வை!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், வாரிசு அரசியல் குறித்து அவர் கொடுத்த ஒரு விளக்கம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாகியிருக்கிறது. தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளர், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் எதிர்காலம் குறித்தும், ‘வாரிசு அரசியல்’ என தி.மு.கவின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “அரசியல் நோக்கத்தோடு சொல்லப்படுகின்ற ஒரு கருத்து. என்னையும் `வாரிசு, வாரிசு…’ என்று சொன்னார்கள். படிப்படியாக நானாக வளர்ந்து வந்திருக்கிறேன். அதே…

Read More
politics

‘பசிக்கின்றதா.. எடுத்துக்கோங்க!’- ஆதரவற்றவர்களுக்கு இலவச ’குஸ்கா’ கொடுக்கும் பெண்!

கோவையில் ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு பசியை போக்கும் வகையில் இலவசமாகவும், மற்றவர்களுக்கு 20 ரூபாய்க்கும் கறி இல்லாத பிரியாணியை இளம்பெண் ஒருவர் வழங்கி வருகிறார். புளியகுளம் பகுதியில் சப்ரினா என்ற பட்டதாரி சாலையோரம் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கடை முன்பாக வைக்கப்பட்டுள்ள பெட்டி ஒன்றில் குஸ்கா பொட்டலங்களை வைத்து, “பசிக்கின்றதா. எடுத்துக்கோங்க” என்று எழுதி வைத்துள்ளார். பெட்டியில் வைக்கப்பட்டுள்ள பார்சல்களை ஆதரவற்ற ஏழைகள் இலவசமாக எடுத்துச் செல்கின்றனர். இது குறித்து சப்ரினாவிடம் கேட்டதற்கு, 20…

Read More
politics

மியான்மர் விவகாரம்: கவனமாகக் கையாளும் இந்தியா!

மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும், சீனாவும் ஐக்கிய நாடுகள் அவையில் எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றன. இந்தியா கவனமாக அடியெடுத்து வைக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலரி கிளிண்டன் மியான்மர் தலைவரான ஆங் சான் சூச்சியைச் சந்தித்தார். மக்களாட்சியின் தொடக்கப்புள்ளியாக அது அமைந்தது. சில வாரங்களுக்கு முன்பாக மியான்மருக்கு வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, தலைநகர் நேபிதாவில் மியான்மரின் ராணுவத் தளபதி மின் ஆங்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.