politics

ஜனவரி மழை பாதிப்புகள் குறித்து இன்று முதல் மத்திய குழு ஆய்வு

தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று முதல் ஆய்வு செய்கின்றனர். விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் ஒரு குழுவினரும், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மற்றொரு குழுவினரும் ஆய்வு செய்ய உள்ளனர். 2 நாட்களுக்கு நடைபெறும் ஆய்வுக்கு பின்னர், மாநில அரசின் அதிகாரிகளுடன் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர். 6ஆம் தேதி டெல்லி திரும்பும் மத்திய குழுவினர், பாதிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல்…

Read More
politics

டெல்லி விவசாயிகள் போராட்டம்: மூன்று எல்லைகளிலும் உச்சக்கட்ட பாதுகாப்பு

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 70 நாட்களை எட்டி தீவிரமடைந்து வரும் நிலையில் மாநிலத்தின் 3 முக்கிய எல்லைகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 70-வது நாட்களை எட்டியுள்ளது. டெல்லியின் முக்கிய எல்லைகளான காசிப்பூர், சிங்கு, டிக்ரி ஆகிய இடங்களில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததை அடுத்து தற்போது எல்லைகள் அனைத்தும் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது….

Read More
politics

அவதூறு பதிவுகளை நீக்கத் தவறினால் நடவடிக்கை பாயும்: ட்விட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை

விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும் கணக்குகளையும் நீக்காதது குறித்து ட்விட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது. விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் அரசை கடுமையாக விமர்சிக்கும் பதிவுகள் ட்விட்டரில் பரவி வருகின்றன. விவசாயிகளை அரசு படுகொலை செய்கிறது என்ற ரீதியிலான பதிவுகளும் பரவி வருகின்றன. இப்பதிவுகளில் வதந்திகள் பரப்பப்படுவதுடன் அரசின் மீது அவதூறு விமர்சனங்கள் வைக்கப்படுவதாகவும் எனவே இது போன்ற 250 பதிவுகளையும் இவை இடப்பட்ட கணக்குகளையும் நீக்க ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.