policies

“ரஜினியை பா.ஜ.க இயக்கியதா?” – ரஜினியின் அரசியல் விலகல் குறித்து தமிழருவி மணியன்

தமிழக அரசியலில் தொடர்ந்து 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருபவர் தமிழருவி மணியன். அவருடன் ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் கதைப்போமா நிகழ்ச்சியில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா நடத்திய உரையாடல் இதோ… நீங்கள் இவ்வளவு காலம் அரசியல் களத்தில் பயணித்துவிட்டு திடீரென அரசியலில் இருந்து விலகுவதாய் அறிவித்ததற்கு காரணம் என்ன? தமிழருவி மணியன் 1967ல் நான் என் அரசியல் பாதையை தொடங்கினேன். அப்போதிருந்து இப்போது வரை எனக்கு சரியென பட்டதைச் செய்திருக்கிறேன். நான் முழுக்க மக்களின் நலனுக்காகவே சிந்தித்திருக்கிறேன்….

Read More
policies

“நாங்களும் ஆளணும்! – டாக்டர் ராமதாஸ் #AppExclusive

தேர்தல் களத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் – 8 மதுரை தமிழ்நாடு ஓட்டலின் முதல் தளம்… அறைக்கு முன்பாகக் கையில் எலுமிச்சை சகிதம்கூடிய தொண்டர் படையை ஓரிரு நிமிடங்கள் சந்தித்து விட்டு. ‘விகடன் பேட்டி.. மெட்ராஸ் லேருந்து வந்திருக்காங்க.. அவங்கனை முடிச்சுட்டு வந்திர்றேனே!’ என்றார்  ராமதாஸ் வேண்டுகோள் தொனியில். தொண்டர்கள் விலகி வழிவிட நாம் அவர் முன்.. கதர் சட்டை அணியும் பழக்கமுடைய ராமதாஸ், அது சுத்தமாக இருப்பதில் மட்டுமே அக்கறையோடு இருக்கிறார். மற்றபடி அங்கங்கே கொஞ்சம் கல்லடையிட்டுக் கிழிந்திருந்தாலும் அதற்காகக் கவலைப்படுவதில்லை….

Read More
policies

நேஷனல் ஹெரால்டு: “ஊழல் செய்தால் சட்டத்தின் முன் தலைவணங்கத்தான் வேண்டும்!” -காங்கிரஸுக்கு பாஜக பதில்

காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான `நேஷனல் ஹெரால்டு’ நாளிதழின் பங்குகள் விற்பனை தொடர்பான பணமோசடி வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பு, “ஆளும்கட்சி இது போன்ற போலியான ஜோடிக்கப்பட்ட வழக்குகளைப் பதிவு செய்வதன் மூலம் கோழைத்தனமான சதியில் வெற்றி பெறமுடியாது. அதை மோடி அரசு அறிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற தந்திரங்களுக்கு நாங்கள் பயப்படவும் மாட்டோம்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.