Motivation

Motivation Story: `எனக்கு வாய்த்த சிறந்த ஆசிரியர் யார் தெரியுமா?’ – பிரபல டெடி ஸ்டாட்டர்டு கதை!

`ஒரு நல்ல ஆசிரியரின் முக்கியத்துவத்தை போதுமான அளவுக்கு அழுத்தமாக என்னால் விவரிக்க முடியாது.’ – அமெரிக்கக் கல்வியாளர் டெம்பிள் கிராண்டின் (Temple Grandin). `அன்புடைமை அதிகாரத்தை ஆசிரியர் கற்பிக்கிறார் கையில் பிரம்புடன்.’ இது, எழுத்தாளர் கழனியூரன் எழுதிய கவிதை. எல்லா ஆசிரியர்களும் அப்படியிருக்க மாட்டார்கள். ஆனால், மாணவர்களிடம் கடுமை காட்டும் ஆசிரியர்கள் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள். ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை நேர்படப் பேசுகிறது ஒரு கதை. கற்பனைக் கதைதான். ஐரோப்பிய நாடுகளில் மிகப்…

Read More
Motivation

டைரி எழுதும் பழக்கம்… என்னவெல்லாம் மாற்றங்கள், முன்னேற்றங்கள் தரும்? பெண்ணின் அனுபவ பகிர்வு!

பாட்ஷா பாய், ’எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ’ என்று ஒரு கோட்பாட்டை ராமையாவுக்கும், இன்னபிற குரூப் டான்ஸர்களுக்கும் வரையறுத்து வழங்கினார். நான் இருக்கும் எட்டில் அதை பொருத்திப்பார்த்து, ’இந்த வருடம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும்’ என்றெல்லாம், 2022 ஜனவரியில் உத்வேகம் கொண்டேன். ஆனால் 2022 டிசம்பரில், ‘அதுல ஒண்ணும் இல்ல… கீழ போட்டுரு’ ஆக அது வடிந்திருந்தது. ஆனால், 2023 அப்படி அல்ல. இந்த வருட ஜனவரியில், நான் செய்ய நினைத்து தயாரித்த…

Read More
Motivation

விஜயகாந்த் பெர்சனல்: மக்கள் வெள்ளத்தில் திருமணம், கதர் வேஷ்டி, பார்ட்டிக்கு நோ சொல்லும் அப்பா!

பிரேமலதா விஜயகாந்த் விகடனில் கடந்த 2015 – ம் வருடம், தங்கள் திருமண நினைவுகள் மற்றும் குடும்பம் பற்றி பகிர்ந்துகொண்டார். நவம்பர் 3, 2016 அன்று அவள் விகடனில் பிரசுரமான அந்தக் கட்டுரையில் இருந்து விஜயகாந்தின் பெர்சனல் பக்கங்கள் இங்கே… ‘‘விஜய்காந்த் உடனான முதல் சந்திப்பு..?’’ ‘‘பெரியவங்க பார்த்து செஞ்சுவெச்ச கல்யாணம். எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்கும் தொடர்பே இல்ல. அப்பாவோட நண்பர் ஒருத்தர் கேப்டனுக்கு பொண்ணு பார்க்கிறதா எங்கப்பாகிட்ட சொல்லி, என்னைக் கேட்டார்கள். Vijayakanth: அரசியல் மேடைகளும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.