Motivation

குழந்தைக்கும் மனசு பாதிக்குமா..? | மகிழ்ச்சி – 11

இந்த உலகத்திலேயே கொடுத்துவைத்தவர்கள் என்றால், குழந்தைகள் மட்டும்தான், அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று பெரியவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். அது உண்மையா..? குழந்தையை கவனித்துக்கொள்ள தாயும் தந்தையும் இருக்கும்போது, அதற்கு என்ன பிரச்னை இருக்கமுடியும் என்று நினைக்கிறீர்களா..? பெரியவர்களைப் போலவே குழந்தைக்கும் கவலை, பயம், அச்சம் போன்றவற்றால் மனம் பாதிப்படைகிறது என்பதுதான் உண்மை. குழந்தை வளர்ப்பு மொபைலுக்கு அடிமையாவ திலிருந்து மீள… இ-விரதம்! | மகிழ்ச்சி – 10 இதனை எப்படி வெளிக்காட்டும் என்பதில்தான் குழந்தைக்கு குழந்தை மாறுபடும்….

Read More
Motivation

சின்னச் சின்ன ஆசை… பெரிய பெரிய துன்பம் | மகிழ்ச்சி – 8

சுலோச்சனாவுக்கு வேலைக்குப் போவதற்கு ரொம்பவும் ஆசை. காலையில் எழுந்ததும் குளித்து அலங்காரம் செய்து, அழகான ஹேண்ட்பேக் மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் போகும் மாலதியைப் பார்த்துவந்த ஆசை என்றுதான் சொல்லவேண்டும். தோழிகளுடன் அரட்டையடித்தபடி வேலை செய்வதாகவும், கேன்டீனில் இஷ்டப்பட்டதை வாங்கிச் சாப்பிடுவதாகவும் மாலதி சொன்னதைக் கேட்டு வேலைக்குப் போகும் ஆசையை சுலோச்சனா நிறையவே வளர்த்துக்கொண்டாள். ஆனால், சுலோச்சனாவை வேலைக்கு அனுப்புவதற்கு அவள் கணவன் ராமலிங்கத்திற்கு இஷ்டமே இல்லை. வீட்டில் தேவையான வசதி இருக்கிறது, இரண்டு குழந்தைகளைக் கவனிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது….

Read More
Motivation

நோய்க்கு குட்பை சொல்லும் பாதுகாப்பு வளையம்..! | மகிழ்ச்சி -7

இந்த உலகில் நோய்க்கும், பேய்க்கும் அச்சப்படுபவர்கள் அதிகம். கண்ணுக்குத் தெரியாத ஒன்றுடன் எப்படி போரிடுவது என்று பலருக்கும் தெரிவதில்லை. இவர்களுக்கு தீர்வு மிகவும் எளிது. ஆம், முள்ளை முள்ளால் எடுப்பது போல், கண்ணுக்குத் தெரியாமல் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும் என்பதுவே ஞானகுருவின் ஆரோக்கிய வழி. மூச்சு சொல்லும் சூட்சுமம் 50 வயதில் உடல் பசிக்கு என்ன பதில்..? | மகிழ்ச்சி – 6 இதனை அறிந்துகொள்வதற்கு ஒல்லியிலும் ஒல்லியாக உடல் மெலிந்திருந்த பெண் ஒருவர்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.