Motivation

`அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் வரி விலக்கு!’ – அசத்தும் ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா கணேசன்

திருவாரூர் அருகே, ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால் அவர்களுடைய வீடுகளுக்கு வீட்டு வரி, குடி நீர் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றியதுடன், தன் சொந்தப் பணத்தில் அந்த வரியை செலுத்தியிருப்பது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா கணேசன் `அப்பாவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, பதிலுக்காக 2 நாள் காத்திருப்பேன்’ சுந்தர் பிச்சையின் பயணம்! திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள 18 புதுக்குடி ஊராட்சி மன்றத்…

Read More
Motivation

Motivational Story: கூலி வேலை டு MGM குரூப் ஆஃப் கம்பெனீஸ் அதிபர் – எம்.ஜி.முத்துவின் சாதனைக் கதை!

`மிகச்சிறந்த பிசினஸ் திட்டம் என்பது ஒன்றுமில்லை. தரம்… அவ்வளவுதான்.’ – அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஜான் லேஸ்ஸெட்டர் (John Lasseter). ஒரு தனிநபரின் முன்னேற்றம் என்பது எப்படி ஏற்படும்… பரம்பரை பரம்பரையாக சொத்து இருந்து, பாரம்பர்யமாகச் செய்துவரும் தொழிலால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படலாம். திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட்டு, யாரோ ஒருவரின் சொத்து கைக்கு வந்து உயரே போகலாம். யாராவது கைகொடுத்து, தூக்கிவிட்டு, நல்ல வழி காட்டி ஆளாக்கிவிடலாம். லாட்டரிச்சீட்டு விழுந்துகூட வாழ்க்கையின் உச்சியைத் தொட்டுவிடலாம். ஆனால், உழைத்து,…

Read More
Motivation

Morning Motivation: `ஆட்டுக் குரலைவிடக் கேவலம்’ – அவமானத்தை அடித்துத் துவைத்துப் பாடகியான ஷாகிரா

`முழு வெளிச்சம் படர்ந்திருக்கும் நாளில், நான் சூரிய அஸ்தமனத்தைப் பற்றி நினைக்க விரும்புவதில்லை.’ – ஷாகிரா இசபெல் மெபாரக் ரிபோல் கொலம்பியா. பாரான்குயில்லாவில் (Barranquilla) இருந்தது அந்தப் பள்ளி. அங்கேதான் அந்தச் சிறுமி படித்துக்கொண்டிருந்தாள். செகண்ட் கிரேடு. இசையில் பேரார்வம். பள்ளியில் சேர்ந்திசைக்குழுவுக்கு (Choir), மாணவர்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்கள். மாணவர்களைப் பாடச் சொல்லிக் கேட்கும் தேர்வு. சிறுமியும் போனாள். பாடச் சொன்னார்கள். அவள் தனக்குத் தெரிந்ததைப் பாடினாள். ஹாலில் இருந்தவர்களை அதிரவைத்தது அவள் குரல். அவ்வளவுதான். “நிறுத்து… நிறுத்து…’’…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.