kids

Doctor Vikatan: பிறந்த குழந்தைக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பது ஏன்… எப்போது சரியாகும்?

Doctor Vikatan: இப்போது பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை இருப்பதாகச் சொல்லி போட்டோதெரபி என்கிற சிகிச்சை செய்கிறார்களே… அது ஏன்… அந்தப் பிரச்னை ஏன் வருகிறது… எப்போது சரியாகும்? பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த குழந்தைகள்நல மருத்துவர் எஸ். ஸ்ரீநிவாஸ் எஸ். ஸ்ரீநிவாஸ் பிறந்த குழந்தையின் ரத்தத்தில் பிலிருபின் என்ற மஞ்சள் நிறமியின் அளவு அதிகரிப்பதால் குழந்தையின் சருமம் மஞ்சள்நிறமாக மாறுவது ‘நியோநேட்டல் ஜாண்டிஸ்’  (Neonatal jaundice ) எனப்படுகிறது. நிறை மாதத்தில் பிறக்கும் 60…

Read More
kids

டயாப்பர் அணிந்து பள்ளிக்கு வரும் 11 வயது மாணவர்கள்; பெற்றோர்களே கவனம் தேவை!

11 வயதுக் குழந்தைகள் பள்ளிக்கு டயாப்பர் அணிந்து வருவதைக் குறித்து, ஆசிரியர்கள் வருத்தமும் கவலையும் தெரிவித்துள்ளனர். குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்லும்போது அல்லது சில சமயங்களில் வீட்டில் இருக்கும்போது பெற்றோர்கள் குழந்தைகளுக்கு டயாப்பர் அணிவிப்பதுண்டு. அந்தக் குழந்தை வளர்ந்து `எனக்கு பாத்ரூம் போக வேண்டும்’ என சொல்லும்வரை குழந்தைகளைப் பெற்றோர்கள் இவ்வாறு பழக்குவார்கள். டயப்பர் பள்ளி போகும் வயதை எட்டிய பின்னும் பாய் , படுக்கை விரிப்புகளில் கழிந்துவிட்டால் அவ்வளவு தான், அம்மாவின் அடியைத் தாண்டி, அண்ணன்,…

Read More
kids

குழந்தைகளை பாதிக்கும் தாழ்வெப்பநிலை… என்ன காரணம்?| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 23

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ், MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். மருத்துவர் மு. ஜெயராஜ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.