India

மோடியின் பேச்சு முதல் கொரோனாவில் குணமானவர்கள் வரை .. இன்னும் சில முக்கியச் செய்திகள்

1. இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரதமர் மோடி. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை தீவிரப்படுத்த நாட்டு மக்களுக்கு அறிவுறுத்துவார் என  எதிர்பார்ப்பு. 2. ஊரடங்கை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல். 3. தமிழ்நாட்டில் மேலும் 75 பே‌ருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 309 ஆக அதிகரித்ததால் கண்காணிப்பு தீவிரம். நாட்டுமக்களிடையே இன்று மீண்டும்…

Read More
India

நாட்டுமக்களிடையே இன்று மீண்டும் பேசவுள்ள பிரதமர் மோடி: என்ன பேச வாய்ப்பு?

இன்று காலை 9 மணிக்கு வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு சில தகவல்களை பகிரவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தற்போதைய நிலவரம் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நேற்று உரையாடினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரும் இந்த காணொளி ஆலோசனையில் கலந்து கொண்டனர். அப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்…

Read More
India

இந்தியாவின் 2வது கொரோனா நோயாளிக்கு மருத்துவம் பார்த்த  நர்ஸ் மாணவி – நெகிழ்ச்சி சம்பவம் 

   கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகச் செவிலியை மாணவி ஒருவர் போர்  வீரர் போல நின்று  போராடி வருகிறார்.    ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் செவிலியர் மிருதுளா எஸ். ஸ்ரீ.   26 வயதான இவர்  புதியதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒரு செவிலியர். கேரள மாநிலத்தையே கொரோனா நோய்த் தொற்று முடக்கிப் போட்டுள்ள நிலையில் தைரியமாக இவர், கொரோனா வார்டில் உள்ளவருக்குச் சிகிச்சை அளித்து வருகிறார். நோய்த் தொற்று தனக்கும் வரலாம் என்ற அச்சம் இருந்தாலும் இவரைப் போல பல செவிலியர்கள் கொரோனாவிற்கு எதிராக நின்று போர் வீரர்களைப் போல் செயலாற்றி வருகின்றனர்.   …

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.