India

டெல்லி: மதுபானம் மீது 70% வரி போட்டும் கட்டுக்கடங்காத கூட்டம் – வீடியோ!!

டெல்லியில் மதுபானம் மீது 70% கொரோனா சிறப்பு வரி விதிக்கப்பட்ட போதிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது டெல்லியில் மதுபானம் மீது 70 விழுக்காடு கொரோனா சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுப்பாட்டிலின் அதிகபட்சவிலை மீது இந்த வரி விதிக்கப்படுவதாகவும், இன்று முதல் வரி உயர்வு அமலுக்கு வருவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் 150 மதுக்கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. 40 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால், மதுபிரியர்கள்…

Read More
India

பக்கத்து வீட்டாருடன் தகராறு: துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்ட காவலர்!

பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட தகராறில் போலீசார் ஒருவர் தன்னுடைய துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டெல்லியில் காவலராக பணியாற்றி வரும் காவலர் ஒருவரின் சகோதரர் தலையில் பக்கத்து வீட்டார் தாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் காவலருக்கும், அவரது பக்கத்து வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. (மாதிரிப்படம்) வாக்குவாதம் முற்றவே கோபமடைந்த காவலர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார். இதில் குண்டு பாய்ந்து இருவர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக…

Read More
India

`தனிப்பட்ட பாதுகாப்பு காரணத்துக்காக ராஜினாமா..!’ -பெண் ஐஏஎஸ் அதிகாரி முடிவால் அதிர்ச்சி

இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மூன்றாம்கட்ட ஊரடங்கின் முதல் நாளிலேயே பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை இந்தியாவில், கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அனைத்து அரசு அதிகாரிகளும் கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்கள். சவாலான பல பணிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டுவருகிறது. சென்னையில் தொடர்ந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.