India

கொரோனா யுத்தம் – 40 விளையாட்டு பிரபலங்களோடு மோடி கலந்துரையாடல் !

பிரதமர் நரேந்திர நோடி காணொலி காட்சி மூலம் சச்சின் டெண்டுலகர், கங்குலி, ஹிமா தாஸ், பிவி சிந்து உள்ளிட்ட 40 விளையாட்டு பிரபலங்களோடு கொரோனா வைரஸ் அச்சம் குறித்து உரையாற்றி வருகிறார். ‘விளக்கை நாங்கள் ஏற்றுகிறோம்.. நீங்கள் இதை செய்யுங்கள்’ – ப.சிதம்பரம்  கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரிப்பதைத் தடுக்க, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 23 ஆம்தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றி, கொரோனாவை ஒழிக்க அனைவரும்…

Read More
India

`நகைக்கடன் கொடுப்பதை நிறுத்தி வச்சிருக்காங்க!’ – ஊரடங்கால் வங்கிகள் எடுத்த `திடீர்’ முடிவு

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, இந்தியாவில் 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான நகை மதிப்பீட்டாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். தங்களது குடும்பங்களின் அன்றாட ஜீவாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவலையோடு பேசுகிறார்கள். சுகுமாறன் இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு மட்டுமல்ல, தற்போது வருமானத்திற்கு வழியில்லாமல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறு, குறு விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்கள், அவசரப் பணத்…

Read More
India

மருத்துவரிடம் இருந்து அவரது 9மாத கர்ப்பிணி மனைவிக்கு பரவிய கொரோனா!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அவரது 9மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். ஏற்கனவே கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டால் எப்படி பராமரிக்க…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.