government and politics

“டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடுகிறார்; அதனாலே..!” – ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக ஆதரவு  சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசப்பட்டியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். முன்னதாக கூட்டத்திற்கு வந்த ஓபிஎஸ்-ஐ பார்த்த அவரது ஆதரவாளர்கள் வருங்கால மத்திய அமைச்சரே என முழக்கமிட்டு வரவேற்றனர். ஓபிஎஸ், டிடிவி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், “இந்தத் தேர்தலை தொண்டர்கள் சந்தித்தால் பல சோதனைகளை சந்திக்க…

Read More
government and politics

`ஆட்சியை இழந்து… கட்சியை இழந்து..!’ – பாஜகவை பழிதீர்க்கும் முனைப்பு – சாதிப்பாரா உத்தவ் தாக்கரே?!

மகாராஷ்டிராவில் சிவசேனா கடந்த 2022-ம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரண்டாக உடைந்தது. பா.ஜ.க தான் சிவசேனாவை உடைத்தது என உத்தவ் தாக்கரே தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இப்போது உத்தவ் தாக்கரே தனது கட்சியின் அடையாளமான சின்னத்தையே எதிரணியிடம் இழந்து நிற்கிறார். வாக்காளர்களிடம் புதிய சின்னத்தை கொண்டு செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அவர். சிவசேனாவை வரும் காலங்களில் பா.ஜ.க அழித்துவிடும் என்று கருதியும், முதல்வர் வேட்பாளர் தொடர்பான மோதலிலும் 2019-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும்…

Read More
government and politics

“வாக்கு கேட்க மா.செ-வை அழைத்து வராதீங்க, ப்ளீஸ்..!”-திமுக வேட்பாளரை முற்றுகையிட்ட நிர்வாகிகள்

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரான முரசொலி, தொகுதி முழுவதும் உள்ள முக்கிய தி.மு.க நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று அதிராம்பட்டினம் நகராட்சியில் கிழக்கு நகரச் செயலாளரான இராம.குணசேகரன் அலுவலகத்திற்கு சென்று இராம.குணசேகரன் உள்ளிட்டோரை சந்தித்தார். அப்போது இராம.குணசேகரன் ஆதரவாளர்கள் சிலர், `அதிராம்பட்டினம் நகரத்திற்கு வாக்கு கேட்டு வரும் போது பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளருமான அண்ணாதுரையை உடன் அழைத்து வராதீர்கள்… ப்ளீஸ்” என்று சொன்ன சம்பவம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.