government and politics

PhD Vs IIM Ahmedabad Vs IIM Lucknow… கோவை வேட்பாளர் தேர்வும் கட்சிகளின் கணிப்பும்! | களநிலவரம்

2021 சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் – வானதி சீனிவாசன் போட்டியால், கோவை தெற்கு தொகுதி தமிழகம் முழுவதும் உற்று நோக்கப்பட்டது. அதேபோல 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை உற்று நோக்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன்  களமிறங்குகின்றனர்.அண்ணாமலைக்கு எதிராக திமுக, அதிமுகவின் வேட்பாளர் தேர்வு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. அண்ணாமலை அண்ணாமலையை வெற்றி பெற வைப்பதற்காக கழகங்கள் வலுவான…

Read More
government and politics

‘பாஜக களமிறக்கிய வி.ஐ.பி-கள்’ – தேர்தலில் தடம் பதிப்பார்களா?

மக்களவைத் தேர்தலில், கூட்டணி கட்சிகள் தொகுதிகள் ஒதுக்கியது போக, திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை மற்றும் கடலூர் தொகுதிகளில் பாமகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க திருச்சி, தேனி தொகுதியில் களம் காண்கிறது. வேலூரில் புதிய நீதி…

Read More
government and politics

‘கோவையை இன்டர்நேஷனல் மேப்பில் பதிய வைப்போம்’ – சொல்கிறார் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் கோவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் இருந்து கோவை திரும்பிய அண்ணாமலைக்கு விமான நிலையத்தில் பாஜக-வினர் வரவேற்பளித்தனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கோவை நாடாளுமன்ற தொகுதியில் மூன்று வேட்பாளர்களுக்கு இடையே போட்டி கிடையாது. அண்ணாமலை 70 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மத்துக்கும், மறுபுறம் தர்மத்துக்குமான போட்டி. தமிழக முதல்வரே இங்கு வந்து உட்கார்ந்தாலும் பாஐக வெற்றி பெறும். திமுக-வின்  எல்லா அமைச்சர்களும் வரட்டும். நாங்கள் தயார். தமிழகத்தின் அரசின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.