football

FIFA: கால்பந்து உலகக் கோப்பையில் ஹிஜாப் அணிந்து விளையாடும் முதல் வீராங்கனை! பின்னணி என்ன!?

இந்தியா உட்பட உலகெங்கிலுமுள்ள பல நாடுகளில் ஹிஜாப் என்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. கல்வி வளாகங்கள், வேலை செய்யும் நிறுவனங்கள், விளையாட்டு உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது என்பது பெரும் விவாதங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, விளையாடும்போது வீராங்கனைகள் ஹிஜாப் அணியக் கூடாது, அது அசௌகரியமானது என்று உலகெங்கிலும் பல நாடுகளின் விளையாட்டுத்துறை அமைப்புகள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி மறுத்துள்ளது. நௌஹைலா பென்சினா அந்த வகையில், உலகக் கால்பந்து…

Read More
football

Sunil Chhetri: “ரொனால்டோ, மெஸ்ஸியை விட நான் சிறந்தவன்!”- சுனில் சேத்ரி சொல்வதென்ன?

கடந்த வாரம் பெங்களூரில் நடைபெற்ற 2023-ம் ஆண்டிற்கான தெற்காசிய சாம்பியன்ஷிப் கோப்பையை குவைத் அணியை வீழ்த்தி இந்திய அணி வென்றது. இதற்கு இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். 38 வயதான சுனில் சேத்ரி பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய அணிக்காகப் பங்காற்றி வருகிறார். அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது இவர் நான்காவது இடத்தில் இருக்கிறார். கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் இடத்திலும், லியோனல் மெஸ்ஸி இரண்டாவது இடத்திலும், அலி தேயி மூன்றாவது இடத்திலும்…

Read More
football

FIFA WorldCup 2022 : மொராக்கோ இழந்தது மூன்றாம் இடத்தை மட்டுமல்ல; 16 கோடி ரூபாயையும் கூட!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் முதலிடத்தைப் பெறுவதற்கான இறுதிப் போட்டியிலிருக்கும் விறுவிறுப்பு மூன்றாவது இடத்தைப் பெறும் போட்டியில் இருக்காதுதான். ஆனாலும் கூட நேற்று நடந்த மூன்றாமிடத்துக்கான போட்டியில் குரோஷியாவும், மொராக்கோவும் கடும் போட்டியோடுதான் விளையாடினார்கள். மூன்றாம் இடத்தைப் பெறுவதனால் என்ன கிடைக்கும்? அதிகமில்லை மக்களே… இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 220 கோடி ரூபாய் கிடைக்கும். நான்காம் இடத்தைப் பெறும் அணிக்கு கிட்டத்தட்ட 204 கோடி ரூபாய் கிடைக்கும். ஆக, நேற்று ஆட்டத்தின் கடைசி நேரத்தில் கிடைத்த கோல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.