football

“சென்னைக்கு கப் வாங்கிக் கொடுத்த கோச், எங்ககிட்ட இருந்து ஏன் விலகினார்ன்னா?!” – எட்வின் சிட்னி

கடந்த சில மாதங்களில் எப்போதாவது பெரியமேட்டுக்குப் பக்கம் சென்றிருக்கிறார்களா? அப்படிப் போயிருந்தால் நிச்சயம் இந்தப் பெயரைக் கேட்டிருப்பீர்கள். ஆயிரக்கணக்கானவர்கள் இந்தப் பெயரைக் கொண்டாடுவதைக் காட்டிருப்பீர்கள். சென்ட்ரலிலிருந்து நேரு ஸ்டேடியம் வரைப் பல இடங்களில் இந்தப் பெயர் கொண்ட பேனர்களைப் பார்த்திருப்பீர்கள். எட்வின் சிட்னி… சென்னை சிட்டி அணியிலிருந்து சென்னையின் FC-க்கு வந்தவர், உடனடியாக ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுவிட்டார். முதல் போட்டியிலிருந்து கடைசிவரை தன் 100 சதவிகிதத்தைக் கொடுத்தார். ரைட் பேக், ஹோல்டிங் மிட்ஃபீல்டர் என அணிக்குத் தேவையான…

Read More
football

“இரானிலிருந்து அந்த மீனவர்கள் திரும்பும்வரை ISL வெற்றியைக் கொண்டாட முடியாது!” – மைக்கேல் ரெஜின்

மைக்கேல் ரெஜின் – கடந்த ஆண்டு சென்னை சிட்டி எஃப்.சி அணியோடு ஐ-லீக் கோப்பை வென்றவர், இப்போது ஐ.எஸ்.எல் சாம்பியன். சீஸனின் தொடக்கத்தில் காயத்தால் அவதிப்பட்டவர், கிடைத்த வாய்ப்பை மிகக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முக்கியமான நாக் அவுட் சுற்றுகளின்போது ATK அணியின் தவிர்க்க முடியாத நபராகிவிட்டார். கோப்பை வென்ற ஹபாஸின் அணியின் நடுகளத்தில் அரணாக நின்ற ரெஜின், இந்தியாவின் கால்பந்துத் தலைநகரில் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள நிறையவே உழைக்க வேண்டியிருந்தது. காயத்திலிருந்து மீண்டு, அணியின் ஸ்டைலுக்காகத் தன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.