Empowerment

நீட், கல்விக் கொள்கை, விவசாயிகள் போராட்டம்… மிரளாத மிருதுளா! |போராட்டக்களத்தில் பெண்கள் -1

அன்றைய தினம் சென்னைப் பல்கலைக்கழக வளாகம், எல்லா நாள்களையும் போல் இயல்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மாணவர்கள் அவசர அவசரமாக வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தார்கள். ஆசிரியர்களும் வகுப்புக்குத் தேவையான குறிப்பேடுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், சில மாணவர்கள் மட்டும், கூட்டமாக மடிக்கணினிகளில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர். படம் பார்க்கும் மாணவர்களை பத்திரிகையாளர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்தனர். பத்திரிகையாளர்கள் படம் பிடிக்கும் அளவுக்கு, அந்த மாணவர்கள் என்ன செய்தார்கள்? சர்வதேச ஊடக நிறுவனமான பிபிசி வெளியிட்ட குஜராத் வன்முறை குறித்த ஆவணப்படத்தை பார்த்துக்கொண்டிருந்ததே இந்த…

Read More
Empowerment

பணியிடங்களில் பாலின பாகுபாடு; குமுறும் மாற்றுப்பாலின சமூகம்… அரசின் கடமை என்ன?

ஒரு நாளின் பெரும்பகுதியை வேலைக்காகச் செலவழிக்கும் சூழலில், பணியிடங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியமாகிறது. ஆனால் பெரும்பாலான பணியிடங்கள் அப்படி இருப்பதில்லை. பெண்களுக்கே பணிச்சூழல் ஆரோக்கியமானதாக இல்லாதபோது திருநர் சமூகத்தின் நிலை இன்னும் மோசமாகவே உள்ளது. சமூகத்தில் நிலவிவரும் திருநர் வெறுப்பு மனநிலைக்கு மத்தியில், படித்து வேலைக்குச் சென்று தன் சமூகத்திற்கான அங்கீகாரத்திற்காக உழைக்கும் திருநங்கைகளுக்கு, பணியிடங்களும் கூடுதல் சுமையாகிப் போகின்றன. பணியிடங்களில் ஏற்படும் சவால்களை அறிய திருநங்கைகளிடம் பேசினோம். ரோஷினி பேகம் LGBTQ: அனைத்துக் காதலும்…

Read More
Empowerment

`குடும்பத்தலைவிக்கான உரிமைத்தொகை: இவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்’- செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

சமீபத்தில் வெளியான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும், இந்தத் திட்டத்திற்காக ரூபாய் 7,000 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. உரிமைத்தொகை யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார். அவர், சாலையோரத்தில் வணிகம் செய்பவர்கள், மீனவப் பெண்காள், சிறுதொழிலில் குறைந்த வருமானத்தை ஈட்டும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இன்னும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.