election

மகாராஷ்டிராவில் பாஜக 28 தொகுதியில் போட்டி?! – ஷிண்டே, அஜித் பவார் அணிகளுக்கு குறைந்த இடங்கள்?!

மக்களவைத் தேர்தல் எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது. இதையடுத்து மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க தரப்பிலும், எதிர்க்கட்சி கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. மொத்தம் 48 தொகுதிகள் உள்ள நிலையில், கடந்த முறை பா.ஜ.க 26 தொகுதியில் போட்டியிட்டு 24 தொகுதியில் வெற்றி பெற்றது. சிவசேனா 22 தொகுதியில் போட்டியிட்டு 18 தொகுதியில் வெற்றி பெற்றது. இப்போது சிவசேனா உடைந்துவிட்டது. எனவே இம்முறை கூடுதல் தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அதாவது குறைந்தது…

Read More
election

பாஜக-வுக்கு கைகொடுக்குமா அமமுக… களைகட்டும் வேட்பாளர் ரேஸ் – பாஜக vs காங்கிரஸ் மோதும் தஞ்சாவூர்?!

2024 நாடாளுமன்ற தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. யார் யாருடன் கூட்டணி என்பது குறித்து தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட எந்த ஒரு கட்சியும் இதுவரை உறுதியாக இறுதியாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் அந்தந்த கட்சியில் முன்னணியில் உள்ள நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்கு காய் நகர்த்தி வருகின்றனர். வேட்பாளர் லிஸ்டில் தங்கள் பெயர் இடம் பெற வேண்டும் என்ற முனைப்பில் ரேஸில் வேகம் காட்டி வருகின்றனர். தஞ்சாவூர் பெரிய கோயில் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை தி.மு.க கூட்டணியில்…

Read More
election

பாஜக-வுக்கு ஒரே ஆண்டில் ரூ.2,120 கோடி நன்கொடை; காங்கிரஸுக்கு 171 கோடி!

அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் பத்திரமாக நன்கொடைகள் கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு பா.ஜ.க.வுக்கு நன்கொடைகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. தங்களுக்குக் கிடைத்த நன்கொடைகள் குறித்து அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனில் அறிக்கை தாக்கல் செய்திருக்கின்றன. அதில் கிடைத்த தகவலின்படி 2022-23-ம் ஆண்டு மட்டும் பா.ஜ.க.வுக்கு நன்கொடையாக ரூ.2,120 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. இது தவிர வட்டியாக மட்டும் 237 கோடி ரூபாய் கிடைத்து இருக்கிறது. நன்கொடையாகக் கிடைத்த நிதியில் தேர்தல் பத்திரமாக 1,300…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.