election

பீகாரில் புதிய திருப்பம்: பா.ஜ.க கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை! #LiveUpdates

பீகார் தேர்தல் முன்னணி நிலவரம்: ஜே.டி.யு + பா.ஜ.க கூட்டணி – 130 ஆர்.ஜே.டி + காங்கிரஸ்(மகா கூட்டணி) -101 மற்றவை – 012 பீகாரில் பா.ஜ.க முன்னிலை! நிதிஷ் குமார் – மோடி பீகார் தேர்தலில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. என்றாலும் தொடக்கம் முதலே காங்கிரஸ் கூட்டணி தான் சிறிய அளவில் முன்னிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் பா.ஜ.க கூட்டணி தற்போது முன்னிலை…

Read More
election

பீகார்: ‘பரபரப்பு நிலவரமும், பதறவைக்கும் சம்பவங்களும்’ – எப்படி இருக்கிறது தேர்தல் களம்?

பீகார் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக இருந்துவரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சிக் காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதன் காரணமாக புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. கொரோனா காரணமாகத் தேர்தலைத் தள்ளிவைக்க எதிர்க்கட்சிகள் வலுவான கோரிக்கைகளை முன்வைத்தன. இருந்த போதிலும், உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணைய அறிக்கை இதையடுத்து, மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டமன்ற…

Read More
election

சுஷாந்த் வழக்கு: `காக்கி’ டூ `காவி’ குற்றச்சாட்டு… பீகார் டி.ஜி.பி குப்தேஷ்வர் ஓய்வு ஏன்?

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜ.க என முக்கிய கட்சிகள் அனைத்தும் களப் பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில், சுஷாந்த் வழக்கை வைத்து ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணி, அரசியல் செய்து வருகிறது என்று பீகார் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது குறித்த விரிவான கட்டுரையைக் கீழுள்ள லிங்கில் படிக்கலாம். Also…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.