election

Assembly Election Results 2023 Live: 2 மாநிலங்களில் காங்கிரஸ்… இரண்டு மாநிலங்களில் பாஜக! – முன்னணி நிலவரங்கள்!

ராஜஸ்தான்: சச்சின் பைலட் முன்னிலை! சச்சின் பைலட் ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சச்சின் பைலட், டோன்ங்க் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். இந்த டோன்ங்க் தொகுதியில்தான் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் அவர். மத்தியப் பிரதேசம்: `பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்’ – சிவராஜ் சிங் சௌஹான் நம்பிக்கை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில், கடந்த 20 ஆண்டுகளாக…

Read More
election

Live Karnataka Election Results: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் களத்தில் மோதுகின்றன. மும்முனைப் போட்டியாக இருந்தாலும், பா.ஜ.க-காங்கிரஸ் இடையேயான மோதல்தான் பெருமளவில் பேசப்பட்டுவருகிறது. கர்நாடகா சட்டமன்றம் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு…

Read More
election

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை!

காலை 8 மணிக்குத் தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை! ஈரோடு கிழக்குத் தொகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவானது, இரவு 9:30 மணி வரை நீடித்தது. எந்தவித சலசலப்பு, சச்சரவுகளுமின்றி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாளைய தினம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.