Editor Picks

‘எளிமையே மூலதனம்’ புதுச்சேரி அரசியல் ஆளுமையாக என். ரங்கசாமி உருவான கதை!

கடந்த சில நாட்களாகவே உள்ளூர் செய்தி தொடங்கி தேசிய செய்தி ஊடகங்கள் வரை வைரல் டாக்காக இருந்தது புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் கட்சி(NRCongress). வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது என்பதற்காக தான் இந்த விவாதம். ஒருவழியாக பாஜக மற்றும் அதிமுகவுடன் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது என். ஆர் காங்கிரஸ்.  தேசிய…

Read More
Editor Picks

முன்னாள் எம்எல்ஏ., எம்பிக்களுக்கு இடம் கொடுக்கும் அமமுக! வியூகம் என்ன?

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும், அமமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் பதவி இழந்த 4 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெயர் இடம்பெறவில்லை. அடுத்த மாதம் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். 15 பேர் கொண்ட இப்பட்டியலில் 3 முன்னாள்…

Read More
Editor Picks

திமுக, அதிமுகவின் அரசியல் வியூகங்கள்: தமிழகத்தில் மாற்று சக்திக்கு இடமில்லாதது ஏன்?

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி பேரத்தை கட்சிகள் கிடத்தட்ட நிறைவு செய்யும் நிலையில் உள்ளன. வெற்றியை அடிப்படையாக கொண்டு கூட்டணி கணக்குகள் முடிவு செய்யப்படுகின்றன. சொல்லப்போனால், சிறந்த திட்டங்களும் சில நேரங்களில், சில காரணங்களுக்காக கைவிட்டு போகக்கூடும். அவற்றில் சில, கட்சிகளின் கட்டுபாட்டுக்கு அப்பாற்பட்டவை. தமிழகத் தேர்தலில் ‘எண்கள்’ எந்த அளவுக்கு முக்கியத்துவம் வகிக்கின்றன என்பதைப் பார்ப்போம். காலங்களுக்கு இடையே தெளிவான வடிவம் ஒன்று உள்ளது. அது, 1987-ம் ஆண்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.