Editor Picks

கேரளாவில் எடுபடாத ‘வசப்படுத்தும்’ உத்தி… பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? – ஒரு பார்வை

டிசம்பர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கேரளாவின் மலைப்பகுதியில் உள்ள உள்ள ஒரு சிறிய நகரமான தொடுபுழா நகராட்சியில் 35 வார்டுகளில் எட்டு இடங்களை பாஜக தக்க வைத்துக்கொண்டது. இதன்மூலம் பாரதிய ஜனதா கட்சியின் இடுக்கி மாவட்டத் தலைவர் கே.எஸ்.அஜி மகிழ்ச்சி அடைந்தார். “நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பே எங்கள் பணியைத் தொடங்கிவிட்டோம். எங்கள் வேட்பாளர்கள் மற்றும் அறிக்கையை இறுதி செய்வதற்கு முன்னர் சமூக அமைப்பு மற்றும் சிக்கல்களை விஞ்ஞான ரீதியாக பகுப்பாய்வு செய்தோம். எங்களின் கடின…

Read More
Editor Picks

டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?

இந்த முறை டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி. இந்தக் கட்சிக்கான வெற்றி வாய்ப்புகள் எப்படியிருக்கும் என்பது பற்றிய அலசல்… அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி 2016-ஆம் ஆண்டு தேர்தலிலேயே வாணியம்பாடி தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு, 10,117 வாக்குகளை வாங்கி நான்காம் இடத்தை பிடித்தது. அசாதுதீன் ஓவைசி ஹைதராபாத் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாடாளுமன்றத்தில் இவரின் அதிரடியான பேச்சுக்கள் இஸ்லாமிய மக்கள் மத்தியில்…

Read More
Editor Picks

‘பெங்காலி பெருமை’ முதல் கள வியூகம் வரை… மம்தா நம்பிக்கையின் பின்புலம்!

மம்தா Vs பாஜக, மம்தா Vs கம்யூனிஸ்ட் + காங்கிரஸ் கூட்டணி… இப்படித்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது மேற்கு வங்கத் தேர்தல். மம்தா என்ற ஒருவரை வீழ்த்த பெருங்கூட்டமே கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இப்படி நொடிக்கு நொடி விறுவிறுப்படைந்திருக்கும் மேற்கு வங்கத் தேர்தலில் என்ன வியூகத்தின் அடிப்படையில் வெற்றிக்கனியை பறிக்க மம்தா முயல்கிறார் என்பதைப் பார்ப்போம். ‘பெங்காலி பெருமை’! ‘குஜராத் அஸ்மிதா’ (Gujarati asmita) என்ற பிரசாரத்தை பாஜக முன்னெடுத்தது. அது நல்ல பலனையும் தந்தது. அதுபோன்ற ஒரு பிரசாரத்தைத்தான் மேற்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.