Editor Picks

களத்தில் பம்பரமாய் சுழன்ற குஷ்பு, கவுதமி – கைமாறிபோன தொகுதிகள்: அடுத்தது என்ன?

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தொகுதிகளை இறுதி செய்து பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இதில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம், காங்கிரஸில் இருந்து புதிதாக பாஜகவுக்கு தாவிய நடிகை குஷ்பு அந்த தொகுதியில் தீயாய் சுழன்று சுழன்று வேலைப்பார்த்து வந்தார். தாமரை நிச்சயம் தமிழகத்தில் மலரும் என வீடு வீடாய் சென்று சேப்பாக்கம் –…

Read More
Editor Picks

கைவிடப்பட்டதா ஜெயலலிதாவின் வியூகம்? – அதிமுக அணுகுமுறையால் கொதிக்கும் தொண்டர்கள்!

தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியலில் குளறுபடி வருவது என்பது அதிமுகவுக்கு புதிது கிடையாது. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேமுதிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, புதிய தமிழகம், பார்வர்டு பிளாக், ஆகிய பிரதான கட்சிகள் இருந்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காமல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் எல்லாமே கோபப்படும் வகையில் முதல் பட்டியலை 2011-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி இரவு வெளியிட்டார் ஜெயலலிதா. இதேபோன்று 2016…

Read More
Editor Picks

அதிமுக கூட்டணியில் இழுபறியில் உள்ள கட்சிகளின் நிலை என்ன? : அலசல்

அதிமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமாகா மற்றும் பல சிறிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தை இழுபறியிலேயே உள்ளது. அதிமுக முதற்கட்டமாக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு இருந்தது. இன்று இரண்டாம் கட்டமாக 171 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தமகா இதுவரை 177 பேர் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன், பாமக சார்பில் 23 தொகுதிகள், பாஜக சார்பில் 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் வெறும் 14…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.