crime

குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து டைவ்… இன்ஸ்டாவில் ரீல்ஸ்! – விபரீத வீடியோக்கள் பதிவிடும் இளைஞர்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா. யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளையும், ஷேர்களையும் குவித்து வருகிறார். சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் ரஞ்சித் பாலா பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், சாத்தான்குளம் அருகிலுள்ள வைரவம் தருவை குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, அதற்குள் ரஞ்சித் பாலா டைவ் அடிப்பது போன்ற வீடியோவை பதிவிட்டுள்ளார். டைவ் அடிக்கும் வீடியோ இந்த ரீல்ஸ் எடுப்பதற்காக நண்பர்களுடன் சென்று ஒரு கட்டடத்தின் மீது…

Read More
crime

போலீஸ் ஸ்பெஷல் ஆபரேஷன்… 20 கிலோ கஞ்சா, ரூ.20 லட்சத்துடன் வசமாக சிக்கிய பெண்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், நானக்ராம்குடா பகுதியில் கஞ்சா ராணி என அழைக்கப்படும் நீது பாய் என்ற பெண், சைபராபாத் சிறப்பு அதிரடிக் குழுவின் (எஸ்ஓடி) டார்கெட்டில் கைது செய்யப்பட்டார். நேற்று நடந்த இந்த கைது சம்பவத்தில், 20 கிலோ கஞ்சா மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கத்துடன் கையும் களவுமாக நீது பாய் பிடிபட்டார். தெலுங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் கச்சிபௌலி போலீஸாருடன் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் நீது பாய் மட்டுமல்லாது, கலபதி நீது பாய்,…

Read More
crime

Marc Jacobs பெயரில் போலி காலுறை விற்பனை; அமேசானுக்கு அபராதம் விதிப்பு!

சர்வதேச ஆடம்பர காலுறை பிராண்டான ‘Marc Jacobs’ பிராண்டின் பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காலுறைகளை விற்றதற்காக அமேசான் நிறுவனம் மற்றும் டெல்லியைச் சேர்ந்த காலுறை தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து சண்டிகர் மாநில நுகர்வோர் ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கைப் பொறுத்தவரையில், சண்டிகரைச் சேர்ந்த ஜதின் பன்சால் கடந்தாண்டு பிப்ரவரியில் அமேசானில் தள்ளுபடி விலையில் ரூ.279.30-க்கு ‘Marc Jacobs’ பிராண்ட் காலுறைகளை வாங்கியிருக்கிறார். அந்த பார்சலை அவர் பிரித்துப் பார்த்தபோது, அது உண்மையிலேயே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.