தவறான ஊசியால் இறந்த சிறுமி? – பார்க்கிங்கில் உடலை வீசிச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள்- உ.பி அதிர்ச்சி
உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரியின் கிரிரோர் பகுதியில் உள்ள கர்ஹால் சாலையில் ராதா சுவாமி என்ற தனியார் மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனையில், பாரதி என்ற 17 வயது சிறுமி காய்ச்சலுக்காக சிகிச்சைப் பெற்றிருக்கிறார். உடல்நலம் தேறிவந்த சிறுமிக்கு மருத்துவர் ஓர் ஊசிபோட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நிலையில், சிறுமி திடீரென இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, அவரின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வைத்துவிட்டு, வேகமாகச் சென்றுவிட்டதாக, சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். மருத்துவம் சிறுமியின் பெற்றோர் மருத்துவர்கள்…