Business

படிக்கும்போதே Part Time பிசினஸ்… கல்லூரி மாணவர்கள் `மிஸ்’ பண்ணிடாதீங்க!

Hard Work என்ற கருத்திலிருந்து Smart Work என்ற நிலைக்கு வந்துவிட்டோம். பணம் சம்பாதிப்பதற்கும் தற்போது பல ஸ்மார்ட் வொர்க்குகள் வந்துவிட்டன. இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் அதிகம் கொண்டவர்கள் சில பொருள்களை மார்க்கெட்டிங் செய்து வீட்டிலிருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். அதே போல் யூடியூப் சேனல்களில் எளிமையான மனிதர்கள்கூட வீடியோக்களின் மூலம் பல லட்சம் சம்பாதிக்கின்றனர். Social media சமூக வலைதளங்கள் தாண்டி மொழி பெயர்ப்பு, கேமிங், வீடியோ எடிட்டிங் , ஆன்லைன் கோர்ஸ்கள் எடுப்பது என்று நமக்குத் தெரிந்த…

Read More
Business

நிறைவேற்றப்படாத ஒப்பந்தம்… எலான் மஸ்க் மீது வழக்குப்பதிந்த ட்விட்டர்

டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னதாக சில மாதங்களுக்கு முன் 34 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ட்விட்டரின் பங்குகளை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டிருந்தார். பின்னர் குறுகிய கால இடைவெளிக்குப் பின் ட்விட்டரில் போலி பயனர் கணக்குகள் குறித்த தகவல்களை அளிக்க தவறியதால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதனையடுத்து அவருக்கு எதிராக வழக்கு தொடர ட்விட்டர் திட்டமிட்டிருந்தது. அதன்…

Read More
Business

2022 அக்டோபருக்கு பின் பணவீக்கம் கட்டுக்குள் வரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை

நடப்பு நிதியாண்டின் 2ஆவது பாதியில் பணவீக்கம் கட்டுக்குள் வரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.பணவீக்கத்தை 6 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்காரணமாக, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4.9 சதவிகிதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இந்நிலையில். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சக்தி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.