Business

வரலாற்றில் முதன்முறை! டாலருக்கு 80 ரூபாயாக சரிந்த இறக்குமதி பொருட்களின் விலைகள்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதால் எரிபொருள் உள்ளிட்ட இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 80 ரூபாய் 4 பைசா என வியாழக்கிழமை வணிகமான நிலையில், இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு விரைவாக குறைய தற்போது வாய்ப்பில்லை வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால் வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் செலவு அதிகமாகும் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. அதேபோல வெளிநாடுகளுக்கு சுற்றுலா…

Read More
Business

டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக புதிய மின்சார காரை அறிமுகப்படுத்திய ஹூண்டாய் நிறுவனம்!

உலகின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில் மின்சார காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஐயோநிக் 6 (Ioniq 6) என்ற பெயரில் இந்த கார் தென்கொரியத் தலைநகர் சியோலில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை சுமார் 37 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 610 கி.மீ தூரம் பயணிக்கும் வசதியுடன் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. டெஸ்டா மாடல் 3 ஆனது…

Read More
Business

அம்பானியை ஓரங்கட்டிய அதானி… 3 ஆண்டுகளில் 40 மடங்கு சொத்து அதிகரித்தது எப்படி?

“குஜராத் மாநிலத்தின் வணிகம், ஒரு தனி மனிதனின் அசுர வளர்ச்சியோடு தொடர்புடையதாக இருக்கிறது. அந்த தனிமனிதரின் பெயர் கெளதம் அதானி. இந்தியாவின் புதிய தலைமுறை தொழிலதிபர்களில் இவர் மிகவும் அதிரடியாக வியாபாரம் செய்யக்கூடியவராக இருக்கிறார்” என ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் செய்தியாளர் ஜேம்ஸ் கிராப்ட்ரீ ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். அந்த அதிரடி வியாபார முறைகளால், இன்று சுமார் 112.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்போடு இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராகவும், உலகின் ஐந்தாவது பெரிய பில்லியனராகவும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.