Business

செல்போன் இறக்குமதி 33% சரிவு! சீனாவை நம்பியிருக்கும் நிலை குறைந்துள்ளது! காரணம் என்ன?

செல்போன்கள் தயாரிப்பிற்கு பயன்படும் சிப்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலிலும் உற்பத்தி அதிகரித்துள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி அதிகரிப்பால் மொபைல் போன்கள் இறக்குமதி 33 விழுக்காடு சரிந்துள்ளதாக கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மின்னணு சாதங்களின் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. செல்போன்கள் தயாரிப்பிற்கு பயன்படும் செமி கண்டக்டர் சிப்களுக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலிலும் செல்போன்கள் உற்பத்தி உள்நாட்டில் அதிகரித்துள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது. இதனால், 2021-22ஆம் நிதியாண்டில் உள்நாட்டில் செல்போன்கள் உற்பத்தி 26 விழுக்காடு…

Read More
Business

வரி விதிக்கப்படுவதைத் தவிர்க்க விவோ நிறுவனம் செய்த செயல்.. அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை

இந்தியாவில் வரி விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக விவோ நிறுவனம் ரூ.62,476 கோடி பணத்தை கிட்டத்தட்ட 50 சதவீத வருவாயை சீனாவுக்கு அனுப்பியதாக அமலாக்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனத்தில் இருந்து 465 கோடி ரூபாயை பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனத்திற்கு சொந்தமான 48 இடங்களிலும், அதை சார்ந்த நிறுவனங்களின் தொடர்புடைய 23 இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், 119 வங்கிக்…

Read More
Business

விவோ ரெய்டு: ரூ.62,476 கோடி முறைகேடாக சீனாவுக்கு பரிமாற்றம்

இந்தியாவில் செயல்பட்டு வரும் விவோ நிறுவனம் வரி ஏய்ப்புக்காக ரூ.62,476 கோடியை இந்தியாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பு இருக்கிறது. கடந்த சில நாட்களாக விவோ மற்றும் இதன் தொடர்புடைய நிறுவனங்களின் சோதனை அடிப்படையில் இந்த தகவலை அமலாக்க துறை வெளியிட்டிருக்கிறது. விவோ நிறுவனத்தின் மொத்த வருமானம் 1.25 லட்சம் கோடி ரூபாய். இதில் பாதிக்கு மேலான தொகையை முறைகேடாக சீனாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த காலகட்டத்தில் இந்த தொகை அனுப்பப்பட்டது என்னும் தகவலை அமலாக்கதுறை வெளியிடவில்லை. இதற்காக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.