banking

ரூ.10.6 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்த வங்கிகள்… அதில் பாதி யாருக்கு தெரியுமா?

கடந்த ஐந்து ஆண்டுகளில் வங்கிகள் 10.6 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித் துறை இணை அமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார். மத்திய அரசு தள்ளுபடி செய்த இந்த 10.6 லட்சம் கோடி ரூபாயில் 50 சதவிகித கடன்கள் பெரும் தொழில் குழுமங்களை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. RBI மழைக்காலத்தில் பாம்புகள்: வீட்டுக்குள் வருவது ஏன், வந்தால் என்ன செய்யலாம், வராமல் தடுப்பது எப்படி? ரிசர்வ் வங்கியின்…

Read More
banking

யுபிஐ பேமெண்ட்: ரூ.2,000 லிமிட்; 4 மணிநேரம் காத்திருப்பு… வருகிறது புது ரூல்ஸ்..!

எந்தளவு தொழில்நுட்பம் வளருகிறதோ அந்தளவு அந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிகளும் அதிகரிக்கிறது. சமீப காலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை செய்யும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் அதிகரித்து வரும் ஆன்லைன் பேமெண்ட் மோசடிகளைக் குறைக்க, புதியதாக ஒரு அக்கௌண்டில் இருந்து முதன்முறையாக  இரண்டு நபர்களுக்கு இடையே 2,000 ரூபாய் தொகைக்கு மேல் பரிவர்த்தனை செய்ய 4 மணிநேரம் காத்திருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச கால அவகாசத்தை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. FRAUD தங்கம் விலை விரைவில் 50,000…

Read More
banking

வங்கிகள் தவறு செய்தால் கடும் அபராதம்… சாட்டையைக் கையில் எடுக்கும் ரிசர்வ் வங்கி!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு இணங்காமல் செயல்படும்போது கடுமையான அபராதம் விதிப்பதற்கு ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு இருக்கிறது. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டல்களையும், விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி உருவாக்கியிருக்கிறது. Axis Bank ஓ.என்.ஜி.சி-ன் சூப்பர் அறிவிப்பு… ராக்கெட் வேகத்தில் பங்கு விலை ஏற்றம்.. இனி எப்படி இருக்கும்? தேவைக்கேற்ப விதிமுறைகளை மாற்றுவது, புதிய விதிமுறைகளை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.