banking

நிறைய வங்கியில் உங்களுக்கு சேமிப்பு கணக்கு இருக்கா..? இந்த விஷயங்களை கவனிங்க…!

வங்கிகளுக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்து வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்ற நிலை மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில், ஆன்லைன் உதவியோடு எளிமையான முறையில் பேங்க் அக்கவுண்ட் ஆரம்பித்துக் கொள்ளலாம். இந்த செளகர்யத்தின் காரணமாக, பலர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இதனால் என்ன நன்மை, என்ன தீமை என்பதை விளக்குகிறார் முதலீட்டு ஆலோசகர் சுந்தரி ஜெகதீசன். மினிமம் பேலன்ஸ் பிரச்னை! சுந்தரி ஜெகதீசன் மினிமம் பேலன்ஸ்…

Read More
banking

ஆக்ஸிஸ் பேங்க்: நம்பர் இல்லாத கிரெட்டி கார்டு அறிமுகம்… கஸ்டமருக்கு இவ்ளோ நன்மையா?!

இந்தியாவில் முதன்முறையாக நம்பர் இல்லாத கிரெட்டி கார்டை ஆக்ஸிஸ் பேங்க் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனமான ஃபைப் (Fibe) உடன் இணைந்து ஆக்ஸிஸ் பேங்க் இந்த புதிய கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. கார்டுகளை பொறுத்தமட்டில் அதில் ஒரு சிப் இருக்கும். அதோடு பெயர், சிவிவி நம்பர் (Card verification value), எக்ஸ்பைரி டேட் ஆகியவை இடம் பெற்று இருக்கும். நம்பர் இல்லாத கிரெட்டி கார்டு! மக்கள் அதிக நம்பிக்கை வைக்கும் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு… சரியானதா..? |…

Read More
banking

TMB: ஓட்டுநர் கணக்கில் 9000 கோடி; ஐ.டி ரெய்டு… சர்ச்சைகளுக்கிடையே சி.இ.ஓ ராஜினாமா – பின்னணி!

தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு ’நாடார் வங்கி’ என்ற பெயருடன் கடந்த 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்ட  தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி,  தற்போது இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 533 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்களுடன் இயங்கிவருகிறது. பங்குதாரர்களால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்குப் புதிதல்ல. ஆனால்,  கடந்த ஜூன் 27-ம் தேதி, வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் வங்கியின் வரலாற்றில் முதன்முறையாக வருமான வரித்துறையினர் சோதனை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.