astronomy

சந்திரயான் 3 Live Updates: நிலவில் தரையிறங்கும் சந்திரயான் 3 – இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ!

Automatic Landing Sequence (ALS) – இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ! இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ! இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ! சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் பரபரப்பான இறுதிக்கட்டப் பணிகளுக்கு இஸ்ரோ தயாராகிவிட்டது. மாலை 05:44 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப் பாதையில் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், தரைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கட்டளைகள் பிறப்பிக்கப்படும். உடனே லேண்டரின் இன்ஜின்கள் உயிர்பெற்று, அதனை நிலவை நோக்கி கீழே இறக்கத் தயாராகிவிடும். முழுக்கத் தானியங்கி முறையில் நிகழும்…

Read More
astronomy

இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் சந்திரயான்- 3 திட்டம் – பின்னிருந்து வழிநடத்தும் 54 பெண்கள்!

சந்திரயான்-3 விண்கலத்துக்கான பரிசோதனைகள், சோதனை ஓட்டங்கள், எரிபொருள் நிரப்பும் பணி என அனைத்தும் முடிவடைந்த நிலையில் இந்த விண்கலத்தை சுமந்து செல்லும் எல்விஎம்3எம்4 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், இன்று பிற்பகல் 2.35 மணியளவில் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சந்திராயன்-3 `சந்திரயான்-3 விண்கலம், நிலவு மற்றும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை வெளிக்கொண்டு…

Read More
astronomy

விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக பூத்த பூ… புகைப்படத்தை பகிர்ந்த நாசா; என்ன பூ தெரியுமா?!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வளர்ந்து வந்த ஜின்னியா (zinnia) செடியில் பூ பூத்துள்ளது. இப்பூவின் புகைப்படத்தை நாசா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், “நாசா விஞ்ஞானிகள் 1970 -களில் இருந்தே விண்வெளியில் தாவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் நீண்ட கால பயணங்களில் மனிதர்கள் தங்கள் சொந்த உணவைப் பயிரிட வேண்டும். இதற்காக விண்வெளியில் தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ஆதலால், இந்த குறிப்பிட்ட பரிசோதனையானது 2015-ல் நாசாவின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.