astronomy

அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லா பெயர்… வரலாற்று நாயகிக்கு மரியாதை!

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் என்ற ஊரில் பிறந்த கல்பனா சாவ்லா தனது பள்ளிப்படிப்பை கர்னலில் உள்ள அரசுப் பள்ளியில் முடித்தார். பின்னர் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் துறையில் இளங்கலை முடித்தார். இதனையடுத்து அமெரிக்கா சென்ற சாவ்லா, அங்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும், பல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். தொடர்ந்து நாசா ஆராய்ச்சிக் கூடத்தில் சேர்ந்து பணியாற்றினார். இந்தியாவில் பிறந்த…

Read More
astronomy

IN-SPACe: உதயமாகிறது இந்தியாவின் புதிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு!

விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்பை அதிகரிக்க, இஸ்ரோ போலவே ; Indian National Space Promotion and Authorisation Centre (IN-SPACe) எனும் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது இந்திய அரசு. இந்த முயற்சி மூலம் தனியார் பங்களிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. விண்வெளியில் தனியார் பங்களிப்பு என்பது அரசால் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. IN-SPACe New Space Agency இந்த IN-SPACe அமைப்பும் இஸ்ரோவைப் போலவே தன்னிச்சையாகச் செயல்படும். இஸ்ரோ, IN-SPACe ஆகிய இரண்டுமே…

Read More
astronomy

பறக்கும் தட்டு பூமிக்கு வந்தது உண்மை… உறுதிசெய்த பென்டகன்! அப்போ ஏலியன்கள் இருப்பதும் உண்மைதானா?

N = R* • fp • ne • fl • fi • fc • L … என்ன இது என்று குழப்பமாக இருக்கிறதா? நாம் வாழும் இந்தப் பால்வெளியில் (Milky way Galaxy) நம்மைப் போலவே வேறு ஒரு நாகரிகம் (Aliens) தோன்றியிருக்குமா எனக் கண்டறிவதற்கான கணிதச் சமன்பாடு இது. Drake Equation என அழைக்கப்படும் இது முழுக்க முழுக்க ஒரு சம்பவிக்கக்கூடிய தன்மை கொண்ட ஒன்றாக, அதாவது ஒரு நிகழ்தகவாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.