Sports

கத்தார் உலகக்கோப்பை: விறுவிறுப்பான வெற்றி… அடுத்த சுற்றில் பிரேசில்-போர்ச்சுகல் அணிகள்!

கத்தார் கால்பந்து திருவிழாவில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றதன் மூலம் பிரேசில், போர்ச்சுகல் அணிகள் அடுத்த சுற்று போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் கத்தார் கால்பந்து தொடரில் நேற்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் G பிரிவில் இடம்பெற்றுள்ள கேமரூன் – செர்பியா அணிகள் மோதின. இதில், முதல்பாதி ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் கேமரூன் வீரர் காஸ்ட்லெட்டோ தனது அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இதையடுத்து ஆட்டத்தின்…

Read More
Sports

பிசிசிஐ விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நிறைவு – விண்ணப்பித்தாரா அகர்கர்?

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவிக்கு மணீந்தர் சிங், எஸ்எஸ் தாஸ் போன்ற பல அனுபவம் வாய்ந்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவி வெளியேறி இருந்தது இந்திய கிரிக்கெட் அணி. இதனால் இந்திய அணி மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையே, இந்திய அணியை தேர்வு செய்யும் சேத்தன் சர்மா தலைமையிலான  தேர்வுக்குழுவை கூண்டோடு கலைத்தது பிசிசிஐ. மேலும் தேர்வு குழுவுக்கு…

Read More
Tamilnadu

பொள்ளாச்சி: முட்புதரில் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட பெண்; பாலியல் வன்கொடுமையா?

பொள்ளாச்சி அருகே முட்புதரில் ரத்தக் காயங்களுடன் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன். இவருக்கு நாகவேணி (46) என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர். நாகவேணி, தினமும் மாடுகளை மேய்ச்சலுக்காக புதுப்பாளையம் பகுதிக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். நேற்று வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற அவர், வீடு திரும்பாத நிலையில் மாடுகள் மட்டும் வீட்டுக்கு சென்றுள்ளன. இதையடுத்து அவரது உறவினர்கள் நாகவேணியை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.