international

கொரோனாவை சமாளிக்கும் கியூபா சுகாதாரத்துறையின் சிறப்பம்சங்கள் என்ன?

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடைப்பட்ட கரீபியன் தீவுகளின் வடக்கில் அமைந்திருக்கிறது கியூபா. ஒற்றைக் கட்சி ஆட்சி நடக்கும் கம்யூனிஸ்ட் நாடு. பிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ என காஸ்ட்ரோ குடும்பத்தினரின் 60 ஆண்டுக்கால ஆட்சியைக் கடந்து, 2018-ம் ஆண்டு முதல் புதிய அதிபரான மிகுவல் டியாஸ் கேனில் தலைமையின் கீழ் தற்போது இயங்குகிறது. கியூபா- அமெரிக்கா உலகமே covid -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுதலால் பிரச்னையில் இருக்க, அதை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கும்…

Read More
Tamilnadu

கொரோனா பாதிப்புக்கு ரூ.5,000! – நிதியுதவி வழங்கிய ராஜீவ் கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள எழுவர்களில் ஒருவரான இரா.பொ.ரவிச்சந்திரன், தான் சிறையில் பணி செய்ததற்காகக் கிடைத்த ஊதியத்தில் இருந்து 5,000 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். கொரோனா பாதிப்பால் தமிழக அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்த, நிதி உதவி செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பாகத் அனைவருக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, பலரும் தங்களால் இயன்ற தொகையினை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அனுப்பி வந்தனர். அந்தவகையில்,…

Read More
death

`பரவையை உலகறியச் செய்த இசைப்பறவை!’ – மக்கள் இசைக் கலைஞர் பரவை முனியம்மா மறைந்தார்

`சிங்கம் போல நடந்து வரான் செல்லப்பேராண்டி…” என்று உற்சாகம் அளிக்கும் ஹைபிச்சில் ஒலிக்கும் `தூள்’ படப் பாடலை மக்கள் மறந்துவிட முடியாது. அந்தக் கணீர்க் குரலுக்கு சொந்தக்காரரான பரவை முனியம்மா, உடல்நலக் குறைவால் 74 வயதில் தன் மூச்சை இன்று அதிகாலை நிறுத்திக்கொண்டார். பரவை முனியம்மா குடும்பம் பிரபல மக்கள் இசைக் கலைஞரும் பல திரைப்படங்களில் நடித்தவருமான பரவை முனியம்மா கடந்த சில வருடங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில், இன்று காலை மரணமடைந்த தகவல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.