கீழடி: “தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?” – மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!
கீழடி அகழாய்வை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இத்துடன் கீழடியில் ஆய்வு மேற்கொண்ட அமர்நாத் மாற்றப்பட்டதையும் குறிப்பிட்டு மதுரையில் மத்திய அரசைக் கண்டித்து திமுக இளைஞரணி போராட்டம் நடத்தியது. இன்று, அதிமுகவைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், …