Business

சரிந்தது 55% கச்சா எண்ணெய் விலை : 3% மட்டுமே பெட்ரோல் விலை குறைப்பு

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் வி‌லை ஒரு மாதத்தில் சுமார் 55% சரிந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை சுமார் 3 சதவிகிதம் அளவிற்கே குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் 59.40 டாலரா‌க இருந்தது. இந்நிலையில் ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 55.91 சதவிகிதம் குறைந்து, மார்ச் 19ஆம் தேதி ஒரு பீப்பாய் 24.97 டாலராக வர்த்தகமாகியது. இந்தச் சூழலில், சென்னையில் சென்ற பிப்ரவரி…

Read More
Editor Picks

அச்சுறுத்தும் கொரோனா: காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும்?: மருத்துவர் விளக்கம்

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காய்கறி பொருட்களை எப்படி கையாள வேண்டும் என மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கடும் அச்சத்தை விதைத்திருத்திக்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளான, கைகளை அடிக்கடி கழுவுதல், முகக் கவசம் அணிதல், வசிக்கும் இடத்தை தூய்மையாக வைத்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் அத்தியாவசிய…

Read More
Editor Picks

தனி அறை வசதி இல்லை: சென்னையில் இருந்து திரும்பி மரங்களில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர்கள்

வீடு வசதியில்லாததால் வெளிமாநிலத்தவர்கள் மரக்கிளைகளில் கட்டில்கள், பலகைகளால் படுக்கையமைத்து தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார்   இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1000-ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் 42 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் வெளியேற மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். வேலை சம்பந்தமாக வெளியில் செல்வோருக்கு பாஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.