politics

`நீதிமன்றக் காவலிலுள்ள செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி; எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?’- கிருஷ்ணசாமி

`தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சரை நீக்க ஆளுநருக்கு சட்டப்படி அதிகாரமில்லையெனில், ஊழல் புரிந்து கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலிலுள்ள ஒருவரை அமைச்சராக வைத்திருக்க எந்தச் சட்டம் அனுமதிக்கிறது?’ என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வரும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து, நீக்கி உத்தரவிட்ட தனது அறிவிப்பை, ஆளுநர் நேற்று (29-ம் தேதி) நள்ளிரவு வாபஸ் பெற்றுக்கொண்டிருக்கிறார். ஜூன் 13-ம் தேதி…

Read More
politics

“மீனை சைவ உணவில் சேர்த்தால் மீனவர்களுக்குப் பலனாக இருக்கும்!” – தமிழிசை சொல்வதென்ன?

புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா, கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் தமிழிசை, “சுனாமி வந்த பிறகு ஏறக்குறைய ரூ.46 கோடி அளவுக்கு மீனவ சகோதரர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன என்று முதலமைச்சர் குறிப்பிட்டார். மக்கள் துன்பத்தில் இருக்கும்போது விரைந்து செயலாற்றுபவராக முதலமைச்சர் இருந்து வருகிறார். மீனவ சகோதரர்கள்மீது மரியாதை வைத்திருக்கிறார் என்பதை முதலமைச்சர் சொல்லாமல் சொல்லிவிட்டார். மீன்…

Read More
Relationship

மன்னிக்க மனமில்லை மன்னிக்க! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் மன்னிப்பு என்று ஆரம்பிக்கும் போதே ரமணா விஜயகாந்த் தான் ஞாபகத்துக்கு வருவார். அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டது அந்த வார்த்தை. ஏன் மன்னிப்பு எதற்காக மன்னிப்பு என்று சற்று விரிவாக பார்க்கலாம். தினசரி வாழ்கையில் நாம் அனைவரும் ஏதோ சில தவறுகளை செய்து விடுவோம்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.